முதிய உள்ளம்

13/04/2010 at 9:14 பிப (கவிதை) ()

முதியோர் இல்லத்தில்
தவழ்ந்து
கொண்டிருக்கின்றன
வயதான குழந்தைகள்..

முதுமை எய்திய
பிள்ளைகள் உள்ளம்.

நன்றி: படைப்பாளி

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்