காதலில் சொதப்புவது எப்படி???????????

02/07/2010 at 2:30 முப (கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (, , , , , , , )

நீங்க எப்படி ?????

நிரந்தர பந்தம் 3 பின்னூட்டங்கள்

கவிதைகளை கடந்த உண்மையான காதல்

19/12/2009 at 10:35 பிப (காதல்) (, )

இரு உடல் கொண்ட உயிர்கள் இங்கு
ஒரு உணர்வோடு உரையாடுவது காதல்…

காதலியை தேடும் உலகில்
காதலை தேடியவன் இவன்
காதலையே காதலியாக கொண்டான்
காத்திருந்து   காதலையும் வெல்வான்
.
– இன்று காதலின் அர்த்தங்கள் மாறியிருபதால் “உண்மையான காதல்” என்று தலைப்பிட நேர்ந்தது. வருந்துகி​றேன்.

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்