ஔவையார் – ஆத்திசூடி

05/01/2010 at 2:29 முப (தமிழ்) (, , , , , , , )

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. றம் செய விரும்பு
2. றுவது சினம்
3. யல்வது கரவேல்
4. வது விலக்கேல்
5. டையது விளம்பேல்
6. க்கமது கைவிடேல்
7. ண் எழுத்து இகழேல்
8. ற்பது இகழ்ச்சி
9. யம் இட்டு உண்
10. ப்புரவு ஒழுகு
11. துவது ஒழியேல்
12. வியம் பேசேல்
13. அகம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

14. ண்டொன்று சொல்லேல்
15. ப் போல் வளை
16. னி நீராடு
17. யம்பட உரை
18. இம்பட வீடு எடேல்
19. இக்கம் அறிந்து இணங்கு
20. ந்தை தாய்ப் பேண்
21. ன்றி மறவேல்
22. ருவத்தே பயிர் செய
23. ண் பறித்து உண்ணேல்
24. இல்பு அலாதன செய்யேல்
25. அவம் ஆட்டேல்
26. இவம் பஞ்சில் துயில்
27. ஞ்சகம் பேசேல்
28. அகு அலாதன செய்யேல்
29. இமையில் கல்
30. அரனை மவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

32. டிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று

சகர வருக்கம்

44. க்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்

தகர வருக்கம்

55. க்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

66. ன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல

பகர வருக்கம்

77. ழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்

மகர வருக்கம்

88. னம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்

99. ல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. த்தமனாய் இரு
104. ருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

A for Apple

B for Ball

இது ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளும் முறை அனால் தமிழில் எழுத்துகளோடு நல்ல எண்ணங்களையும் கற்று கொள்ள அன்றே அவ்வை இயற்றியது தான் ஆத்திசூடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: